'மீண்டும் ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக மதுவிலக்கு அமல்!' - தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய ஜெ. அறிவிப்பு!

சட்டமன்ற தேர்தலுக்கான தனது தேர்தல் பிரசாரத்தை அதிமுக பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா, இன்று மாலை சென்னை தீவுத்திடலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் தொடங்கினார். அப்போது பேசிய அவர், அ.திமுக மீண்டும் ஆட்சி அமைத்ததும் படிப்படியாக பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று அறிவித்தார்.
Subscribe to Vikatan Channel here...
https://goo.gl/1U8hGV
https://twitter.com/#!/Vikatan
https://www.facebook.com/Vikatanweb
https://soundcloud.com/vikatan
http://www.vikatan.com